ஜீ 5 – அக்சராவின் ‘பிங்கர் டிப்’ டீசர்!
ஜீ 5 – அக்சராவின் ‘பிங்கர் டிப்’ டீசர்! ஜீ 5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் ‘பிங்கர் டிப்’ சீசன் 2 தொடருக்கான டீசர் வெளியாகி உள்ளது. டீசர்:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஜீ 5 – அக்சராவின் ‘பிங்கர் டிப்’ டீசர்! ஜீ 5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் ‘பிங்கர் டிப்’ சீசன் 2 தொடருக்கான டீசர் வெளியாகி உள்ளது. டீசர்:
மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நாம் நிறைவேற்றிக் காட்டினால், தமிழ்நாடு தலைநிமிரும் என்பது மட்டுமல்ல, தலைசிறந்த மாநிலமாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியான நிதிநிலை அறிக்கை இது. ஆளும்கட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்கு பெற வேண்டிய உரிமைகளைத் தைரியமாக வாதாடியும் … Read more
‘நாங்கள் இன்னும் எங்களின் பெஸ்ட்டை வெளிக்காட்டவில்லை. இனிதான் எங்களின் ஆட்டத்தையே பார்க்கப்போகிறீர்கள்’ என்கிற தொனியில், கடந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் வெறியாட்டம் ஆடிய பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருந்தார். நான்கே நாள்களுக்குள் அடுத்த போட்டியிலேயே ‘இதுதான் உங்க பெஸ்ட்டாய்யா?’ எனக் கேட்கும் அளவுக்கு கொல்கத்தா ஆடி முடித்திருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே சொதப்பி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். ஈவ்னிங், … Read more
பிரான்சில் 11வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு இன்று, ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 வேட்பாளர்கள் இந்தமுறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். பகல் 8 மணி முதல் மாலை 7 மணி வரையில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்படும். ஆனால் மக்கள் நெருக்கடி அதிகம் கொண்ட Paris, Bordeaux, Marseille, Toulouse, Lyon, Nantes மற்றும் Nice ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிவரை வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும். தலைநகர் பரிசில் நண்பகல் வரை … Read more
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தயாரித்து நடிக்க, ஜேடி ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கும், லெஜண்ட் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணனுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி என்பவர் நடிக்கிறார். மறைந்த நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு … Read more
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது . அந்த அணியின் தொடக்க வீரர் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் படிக்கல் 29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து … Read more
சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மாதவரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரை தாக்கி 3 பேர் கொண்ட கும்பல் ரூ.82 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளது.
திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி அருகே, ரேஷன் கடையில் வாங்கிய பாமாயிலைப் பயன்படுத்தி உணவு சமைத்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம், அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டப் பொருள்கள் விநியோகப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் தரம் குறைவாக இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி அருகே உள்ள நொச்சியூரில் இயங்கி … Read more
பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டுக்கான ராசி பலன்களை பிரபல ஜோதிடரான பாலாஜி ஹாசன் கணித்துள்ளார். மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவித்துள்ளது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் … Read more