"மிரட்டி கையெழுத்து வாங்கியது" மும்பை இந்தியன்ஸ் அணி: அஸ்வினிடம் CSK வீரர் அதிர்ச்சி பேட்டி!
மும்பை இந்தியன்ஸ் அணி என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராபின் உத்தப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாண்டு வரும் ராபின் உத்தப்பா, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு, தனது ஐபிஎல்-லில் அனுபவங்களை குறித்து பேட்டியளித்துள்ளார். இதில் அவர் மும்பை அணியை குறித்து தெரிவித்துள்ள கருத்து ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது. … Read more