தமிழகத்தில் மேலும் 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,051 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1146 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 43ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி … Read more