தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!
அமெரிக்காவில் பணவீக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இதைச் சமாளிக்க அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திட்டமிட்ட மார்ச் மாத வட்டி வகித உயர்வை அவசர கால அடிப்படையில் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாகத் தங்கம் மீதான டிமாண்ட் சற்று அதிகரித்துள்ள காரணத்தால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை என்ன..? அடுத்த 5 வருஷத்துக்கு நான்தான் ராஜா.. அசைக்க முடியாத சந்திரசேகரன்..! எம்சிஎக்ஸ் … Read more