லதா மங்கேஷ்கர் மரணம்! இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு- அரசின் முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை 8.12 மணிக்கு காலமானார். கொரோனா சிகிச்சைக்கு பின்னர், பல உடல் உறுப்புகள் பாதிப்படைந்ததால் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது, இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் … Read more