7 கி.மீ. வேகத்தில் தமிழகம் நோக்கி வருகிறது டிட்வா புயல்! வானிலை மையம் தகவல்

சென்னை:  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல்  7 கி.மீ. வேகத்தில் தமிழகம் நோக்கி  நகர்ந்து வருவதாகவும், நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல்   காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.  மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை மிரட்டி வரும்  டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா … Read more

சிறுமிக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்தநிலையில், அதேபகுதியை சேர்ந்த மனுப் (வயது 27) என்பவர் சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார். சிறுமி அப்பகுதியில் நடந்து செல்லும் போது பின்னால் சென்று மனுப் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பேலூர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் … Read more

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம் | Automobile Tamilan

ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரீன் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரோன் எதிர்ப்பு இந்திரஜால் ரேஞ்சர் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் எல்லைகளில் சவால் விடுக்கும் ட்ரோன்களை கண்டறிந்து அழிப்பதுடன், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க என பல்வேறு வழிகளில் இந்திய ராணுவம் மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பிற்கான வாகனமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பங்களுடன் இந்தியாவிலே வடிவமைக்கப்பட்டதாகும். Grene ரோபாட்டிக்ஸ் மற்றும் Sigma Advance சிஸ்டம் ஆகிய நிறுவனங்களுடன் இந்திய ஆக்சிலேரேட்டர் மற்றும் ஃபினவால்வு ஆகியவை இணைந்து இந்த அதநவீன … Read more

`சூதாட்ட செயலி மூலம் பணம்; டிரைவர் வங்கி கணக்கில் ரூ.331 கோடி' – காங்கிரஸ் பிரமுகரிடம் ED விசாரணை

சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இவ்வகை மோசடிகளுக்கு தங்களது சொந்த வங்கி கணக்கை பயன்படுத்துவதில்லை. அவர்கள் மற்றவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதுண்டு. சிலர் இவ்வாறான மோசடிகளுக்காக தங்களது வங்கி கணக்கை வாடகைக்கு வழங்குவதும் உள்ளது. சமீபத்தில், குஜராத்தைச் சேர்ந்த இளம் அரசியல்வாதியான ஆதித்யா ஜுலாவிற்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் ரிசார்ட்டில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த திருமணம் அமலாக்கத்துறையின் பார்வைக்கு வந்தது. திருமணத்திற்கான செலவு … Read more

அய்யப்ப பக்தர்கள் இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம்! மத்திய மந்திரி தகவல்!

டெல்லி: அய்யப்ப பக்தர்கள் இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம்  என  மத்திய மந்திரி  தெரிவித்து உள்ளார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்கள் இருமுடியை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் முடிவை அறிவித்தார். இருமுடி என்பது சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் எடுத்துச் செல்லும் இரண்டு பெட்டிகளைக் கொண்ட ஒரு மூட்டை அல்லது முடிச்சு ஆகும். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் புகழ்பெற்றது. இந்த கோவிலுக்கு தற்போது பக்தர்கள் … Read more

ஜி-20 மாநாடு: தென் ஆப்பிரிக்காவுக்காக டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேசுவாரா? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 2026-ம் ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், ஜி-20 மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்காவுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜி-20 அமைப்பில், ஆரம்பத்தில் இருந்தே தென்ஆப்பிரிக்கா இருக்கிறது. பெரிய பொருளாதார நாடு என்ற அடிப்படையில் இருக்கிறதே … Read more

Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled – முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?

Doctor Vikatan: என் நண்பன் ஒருவன் தினமும் 5 பச்சை முட்டைகள் சாப்பிடுகிறான். என் வீட்டிலோ பச்சை முட்டை சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்கள். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது என்பது எந்த அளவுக்குச் சரியானது… ஒருவர் ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்?  பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் பச்சை முட்டையா, சமைத்த முட்டையா, எது சிறந்தது என்று பார்த்தால் பச்சை முட்டை நல்லதுதான். பச்சையாக இருக்கும்போது முட்டையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும், குறிப்பாக கால்சியம், … Read more

டிட்வா புயல்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ‘ரெட் அலர்ட்’

சென்னை:  டிட்வா புயல்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால்,   “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ முதலமைச்சர் ஸ்டலின்  பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையை சூறையாடிய டிட்வா புயல் தமிழ்நாடு நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இதனால்,  சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த  நிலையில், பொதுமக்கள்  அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலெர்ட் விடுத்துள்ளார். முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து,  சென்னை … Read more

சமைக்க தெரியவில்லை என்று கூறி தாய் வீட்டில் விட்டுச் சென்ற கணவர்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கட்டமீதி கங்காரம் கிராமத்தை சேர்ந்த கஞ்சி மல்லம்மா – சாயப்பா தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21 வயது). இவருக்கும், நல்லமோனி கூடத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிரிஷாவுக்கு சரியாக சமைக்க தெரியவில்லை என்றும், தன்னைவிட குறைவாக படித்து உள்ளார் என்றும் கூறி சிவலிங்கம் அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த 25-ந்தேதி இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சிரிஷாவை … Read more

ஈரோடு: தவெக-வில் இணைந்த செங்கொட்டையனுக்கு கோபிசெட்டிபாளையத்தில் வரவேற்பு | Photo Album

கோபிசெட்டிபாளையத்தில் செங்கொட்டையனுக்கு வரவேற்பு கோபிசெட்டிபாளையத்தில் செங்கொட்டையனுக்கு வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு Source link