அரசு ஊழியர்கள் இனி இதற்கும் லீவ் எடுக்கலாம்: மாநிலங்களவையில் அமச்சர் தந்த அப்டேட்

Central Government Employees: மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டது. அவர்களது விடுப்பு கட்டமைப்பை பற்றி மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சில முக்கிய தகவல்களை அளித்தார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நேற்​றும் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்​தூர், அகம​தா​பாத் விமான விபத்​து, பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி உள்​ளிட்ட விவ​காரங்​களை மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க் கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அவர்​கள் கடும் அமளி​யில் ஈடு​பட்​ட​தால் அன்​றைய தினம் இரு அவை​களும் முடங்​கின. கடந்த 22, 23 ஆகிய தேதி​களி​லும் இதே விவ​காரங்​களால் … Read more

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

புதுடெல்லி: ​மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு வழக்​கி​லிருந்து 12 பேரை விடு​வித்த மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் உயிரிழந்​தனர். இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை … Read more

இறந்தவர்களை பட்டியலில் அனுமதிக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

புதுடெல்லி: பிஹாரில் நிரந்​தர​மாக இடம் ​பெயர்ந்​தவர்​களை​யும், இறந்​தவர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளதை அனு​ம​திக்க முடி​யு​மா? என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கேள்​வி யெழுப்பி உள்​ளார். பிஹாரில் வாக்காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்ள நிலை​யில் அவர் இவ்​வாறு கூறி​யுள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: மிகச்சரியான வாக்​காளர் பட்​டியல் தயாரிப்பதில் தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படை​யான அணுகு​முறை யுடன் செயல்​படு​கிறது. நியாய​மான தேர்​தல், வலு​வான ஜனநாயகத்​தின் அடித்​தளம் இல்​லை​யா? தகு​தி​யற்ற … Read more

அனில் அம்பானி குழுமத்தில் சோதனை: ரூ.3,000 கோடி மோசடி புகாரில் அமலாக்க துறை நடவடிக்கை

மும்பை: அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை (இடி) நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. அனில் அம்பானி குழும நிறுவனங்கள் வங்கியில் ரூ.1000 கோடி அளவிற்கு கடன் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி குழுமத்தின் 50 நிறுவனங்களுக்குச் சொந்தமான 35-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் 25 நபர்களிடம் அமலாக்கத் துறை நேற்று சோதனை … Read more

கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தாமதம்: மூத்த வழக்கறிஞர்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைக்கும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப்படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த பட்டியலில் மத்திய அரசு சிலரது பெயர்களை மட்டுமே தேர்வு செய்கிறது. மற்றவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதில்லை. கடந்த 2019, 2020, 2022-ம் ஆண்டில் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட சில நீதிபதிகளின் பெயர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் 2 … Read more

வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு: புதிய எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசி நாளில் அன்புமணி மட்டும் அவைக்கு செல்லவில்லை. ஓய்வு பெறும் எம்பிக்கள் குறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறியதாவது: அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த … Read more

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு – ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை சுமுகமாக நடைபெற்று வருகிறது. ஓய்வு பெறும் வைகோ உள்ளிட்ட எம்பிக்களுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குக் கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் … Read more

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு – உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த … Read more

அமலாக்கத்துறை சோதனை எங்கள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது -ரிலையன்ஸ் நிறுவனங்கள்

Reliance Power Statement In Tamil: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் தொடர்பான வணிகங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சமீபத்தில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளன. அதுக்கு குறித்து ரிலையன்ஸ் நிறுவனங்கள் அளித்த பதில் என்ன? முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.