தர்மஸ்தலா வழக்கில் திருப்பம்: பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக புகார்தாரர் சின்னையா வாக்குமூலம்

பெங்களூரு: தர்​மஸ்​தலா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட புகார்​தா​ரர் சின்​னையா நீதி​மன்​றத்​தில் வாக்​குமூலம் அளித்​துள்​ளார். கர்​நாட​கா​வின் தட்​சிண கன்னட மாவட்​டம், தர்​மஸ்​தலா​வில் புகழ்​பெற்ற மஞ்​சு​நாதா கோயில் உள்​ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்த சின்​னையா கடந்த ஜூனில் தர்​மஸ்​தாலா காவல் நிலை​யத்​தில் புகார் மனுவை அளித்​தார். அதில், “மஞ்​சு​நாதா கோயி​லில் சுமார் 50-க்​கும் மேற்​பட்ட பெண்​கள், சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு படு​கொலை செய்​யப்​பட்​டனர். அவர்​களின் உடல்​களை நான் புதைத்​தேன்’’ … Read more

எச்1பி விசா உள்ள இந்திய ஊழியர்கள் திரும்புவதைத் தடுத்த அமெரிக்கர்கள்

புதுடெல்லி: எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு திரும்புவதைத் தடுக்க, அந்நாட்டு வலதுசாரி அமைப்பினர் இன ரீதியில் பிரச்சாரம் தொடங்கியது தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்படும் என கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து, விடுமுறையில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தின. இதனால், ஏராளமானோர் ஒரே நேரத்தில் விமான டிக்கெட் புக் … Read more

லடாக் மக்கள், கலாச்சாரம் மீது தாக்குதல்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் புகார்

புதுடெல்லி: “ல​டாக்​கில் ஏற்​பட்ட வன்​முறை, 4 பேர் உயி​ரிழப்​புக்கு மத்​தி​யில் ஆளும் பாஜக.​வும், ஆர்​எஸ்​எஸ் அமைப்​பும்​தான் காரணம்’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேச​மாக லடாக் அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் மாநில அந்​தஸ்து வழங்க கோரி சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தி​னார். கடந்த வாரம் அங்கு இளைஞர்​கள் திடீரென போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அது கலவர​மாக மாறிய​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து … Read more

இந்தியா – பூடான் இடையே ரூ.4,033 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா – பூடான் இடையே ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், இத்திட்டம் ரூ.4,033 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அசாமின் கோக்ரஜார் – பூடானின் கெலெபு இடையே ஒரு ரயில்வே லைன், மேற்கு வங்கத்தின் பனார்ஹெட் – பூடானின் சம்ட்சே இடையே ஒரு ரயில்வே லைன் என இரண்டு ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்விரு வழித்தடங்களில் ரூ. 4,033 … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 4 பெண்​கள் … Read more

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

October Month Changes Update: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர இருக்கக்கூடிய சில முக்கியமான மாற்றங்கள் பத்தி பார்ப்போம். கேஸ் சிலிண்டர், ஆதார் கார்ட், யூபிஐ டிரான்சாக்சன்ஸ், ரயில் டிக்கெட் முன்பதிவு, யூபிஐ பேங்க் உட்பட ஐந்து முக்கிய முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்.1 முதல் அமல்: பியூஷ் கோயல்

புதுடெல்லி: ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய அவர், “ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தம் … Read more

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ‘எக்ஸ்’ தளம் முறையீடு செய்ய முடிவு – பின்னணி என்ன?

பெங்களூரு: இந்திய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டுமென எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடந்த 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது எக்ஸ் தரப்பு. அதன் பின்னணி குறித்து பார்ப்போம். இந்திய தகவல் தொழில்நுட்ப விதியின் சட்டப் பிரிவு 79-ன் கீழ் எக்ஸ் நிறுவனத்துக்கு சில ட்வீட்களை நீக்குவது மற்றும் சிலரின் கணக்குகளை முடக்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எக்ஸ் தரப்பில் கர்நாடக உயர் … Read more

கரூர் பேரணி விஜய் விவகாரம்.. விசாரணை நடத்த எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்தது டெல்லி பாஜக

NDA-BJP MPs committee: தமிழ்நாட்டின் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

பிஹாரில் 160+ இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா கூறுவது வாக்கு திருட்டின் மீதான நம்பிக்கை: காங்.

புதுடெல்லி: வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக சிறப்பாக செயல்பட்டது. இம்முறை இன்னும் … Read more