பிஹாரில் 160+ இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா கூறுவது வாக்கு திருட்டின் மீதான நம்பிக்கை: காங்.

புதுடெல்லி: வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக சிறப்பாக செயல்பட்டது. இம்முறை இன்னும் … Read more

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து இந்த தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளன. அந்த தீர்மானத்தில், “கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது … Read more

வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது. வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர் 3 ஆம் தேதி நாடு … Read more

புதிய வீடு கட்டும் மக்களுக்கு ஜாக்பாட்! மணல் முற்றிலும் இலவசம் – முதல்வர் அறிவிப்பு!

வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் வகையில், மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஒரு அதிரடியான மற்றும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்களின் ரூ.16 கோடியை சுருட்டிய அதிகாரி

புதுடெல்லி: பேங்க் ஆப் இந்​தி​யா​வில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடை​பெற்ற போது இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது. 2023 மே முதல் 2025 ஜூலை வரையி​லான கால​கட்​டத்​தில் எப்​டி, பிபிஎப், மூத்த குடிமக்​கள் சேமிப்பு திட்​டம் மற்​றும் செயலற்ற கணக்​கு​களில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்​கிற்கு மாற்​றிக் கொண்​டுள்​ளார். குறிப்​பாக, மூத்த குடிமக்​கள், மைனர், இறந்தவர்கள் மற்​றும் அரி​தாகவே … Read more

திருமலை மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆய்வு

திருமலை: ​திரு​மலை​யில் உள்ள மாட வீதி​களில் நேற்று பிற்​பகல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ஆய்வு மேற்​கொண்​டார். அங்​குள்ள பக்​தர்​களிடம், அன்​னபிர​சாதம், குடிநீர் போன்​றவை சரிவர வழங்​கப்​படு​கிற​தா? முதல் உதவி சிகிச்​சைகள் உடனுக்​குடன் கிடைக்​கிற​தா? குழந்​தைகளுக்கு பால் வழங்​கப்​படு​கிற​தா? உள்​ளிட்ட பல கேள்வி​களை பக்தர்கள் மற்​றும் அங்​கிருந்த ஸ்ரீ​வாரி சேவகர்​களிடம் அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் கேட்​டறிந்​தார். கருட சேவைக்கு திரு​மலைக்கு நிமிடத்​துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு இயக்​கப்​பட்​டன. பைக்​கு​கள் … Read more

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

புதுடெல்லி: டிசம்​பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார். இதுகுறித்து அவர் செய்தி நிறு​வனமொன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்​பரில் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன. ராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும். இந்​தியா … Read more

அயோத்தியை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: பாஜக-வின் வினய் கட்டியார் அறிவிப்பால் சர்ச்சை

புதுடெல்லி: உ.பி. அயோத்​தி​யில் இருந்து 3 முறை எம்​.பி.​யாக இருந்​தவர் பாஜக மூத்த தலை​வர் வினய் கட்​டி​யார். அயோத்தி ராமர் கோயி​லில் தரிசனம் செய்த அவர் செய்​தி​யாளர் கூட்​டத்​தில் முஸ்​லிம்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் பேசி​யுள்​ளார். இதுகுறித்து அவர் கூறுகை​யில், “அயோத்​தி​யில் வசிக்​கும் முஸ்​லிம்​களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்​லை. அவர்​கள் விரை​வில் வெளி​யேற வேண்​டும். அண்டை மாவட்​டங்​களான கோண்டா மற்​றும் பஸ்​திக்கு செல்ல வேண்​டும். அப்​போது​தான் அயோத்​தி​யில் இந்​துக்​கள் முழு உற்​சாகத்​துடன் தீபாவளியைக் கொண்​டாடு​வோம். பாபர் … Read more

வரலாறு படைத்த மிக்​-21 போர் விமானங்களுக்கு ஓய்வு: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பெருமிதம்

சண்​டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நில​வும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்​-21 போர் விமானங்​களே சாட்​சி​யாக உள்ளன என பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பெரு​மிதத்​துடன் கூறி​னார். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை அமெரிக்கா விமர்​சித்​து, இந்​தியா மீது 50 சதவீத வரி​வி​தித்​தது. இந்​நிலை​யில் விமானப்​படை​யில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு பிரி​யா​விடை அளிக்​கும் நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் … Read more

திருப்பதி | சிறையில் இருந்தபடியே 7 பட்டங்கள் பெற்ற கைதி

திருப்​பதி: திருப்பதி மாவட்​டம், ஏர்​பேடு மண்​டலம், செங்​காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்​தவர் ஜி. யுகந்​தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்​டில் இண்​டர்​மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்​டிருந்​த​போது, ஒரு சிறு​வனை கடத்தி கொலை செய்த வழக்​கில் அவருக்கு ஆயுள் தண்​டனை வழங்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து யுகந்​தர், கடப்பா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சிறை​ அதி​காரி​களின் உதவியுடன், ஹைத​ரா​பாத்​தில் உள்ள பி.ஆர். அம்​பேத்கர் தொலை​தூர கல்வி பல்​கலைக்​கழகத்​தில் படித்து அடுத்​தடுத்து 4 பட்​டப் படிப்​பு​களை அவர் நிறைவு … Read more