பதாகை வைத்ததால் சர்ச்சை: முஸ்லிம் மதத்தலைவர் கைது – 1,700 பேர் மீது வழக்குகள் பதிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் மிலாது நபி பண்​டிகையை முன்​னிட்​டு, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்​கப்​பட்​ட​தால் சர்ச்சை எழுந்​தது. இதுதொடர்​பாக உ.பி. போலீ​ஸார், வழக்​குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்​கையை (எப்​ஐஆர்) பதிவு செய்​தனர். இதைக் கண்​டித்து முஸ்​லிம்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதற்கு பதிலாக இந்து அமைப்​பினர் ‘ஐ லவ் மகாதேவ்’ பதாகைகளை ஏந்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். உத்தர பிரதேச மாநிலம் பரேலி​யில் நேற்று முன்​தினம் வெள்​ளிக்​கிழமை … Read more

நாடு முழுவதும் 97,500 செல்போன் டவர்களுடன் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி

ஜார்சுகுடா: பாரத் சஞ்​சார் நிகம் நிறு​வனத்​தின் (பிஎஸ்​என்​எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடி​சா​வின் ஜார்​சுகடா நகரில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி​வைத்​தார். இத்​துடன் 97,500 செல்​போன் டவர்​களும் திறக்​கப்​பட்​டன. பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​துக்கு இது வெள்ளி விழா ஆண்​டாகும். இந்​நிலை​யில், பிஎஸ்​என்​எல் நிறு​வனத்​தின் சுதேசி 4ஜி சேவையை, ஒடி​சா​வின் ஜார்​சுகுடா நகரில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார். மேலும், 97,500 செல்​போன் கோபுரங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்​கி​வைத்​தார். இதில் 92,600 கோபுரங்​கள் 4ஜி தொழில்​நுட்​பத்​தைப் … Read more

ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி கைது

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் மாவோ​யிஸ்ட் தம்​ப​தி​களான ஜக்கு குர்​சம் என்​கிற ரவி என்​கிற ரமேஷ் (28), கமலா குர்​சம் (27) ஆகியோரை பாது​காப்​புப் படை​யினர் கடந்த 23-ம் தேதி கைது செய்​தனர். இவர்​கள் இரு​வரைப் பற்​றி​யும் தகவல் அளிப்​பவர்​களுக்கு ரூ.13 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. அவர்​களு​டைய வீட்​டில் சோதனை நடத்​திய போது 10 கிராம் தங்க பிஸ்​கட், ரூ.1.4 லட்​சம் ரொக்​கம், 2 ஆன்ட்​ராய்டு போன்​கள் மற்​றும் மாவோ​யிஸ்ட் துண்டு பிரசுரங்​கள் கைப்​பற்றப்பட்டன. இவர்​கள் … Read more

கரூர் துயரத்துக்கு விஜய்யும், அவரது கட்சியினரும்தான் பொறுப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

ராமநாதபுரம்: கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும், என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “கரூரில் சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. சிறு அசம்பாவிதமும், சிறு காயமும் அடையாமல் மக்கள் வருகை தந்து விட்டு அவரவர் ஊர்களுக்கு திரும்பபிச் சென்றார்கள். காரணம் … Read more

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் செருப்பு! எப்படி தெரியுமா?

Electroshoe to make women safer from danger: ஒரு காலணியே மின்சாரம் செலுத்தி பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டத்​தில் கோகர்ணா அரு​கே​யுள்ள‌ ராமதீர்த்த மலை குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்​களு​டன் வசித்து வந்​தார். அவரது பாஸ்​போர்ட் தொலைந்து விட்​ட​தால், கடந்த 6 ஆண்​டு​களாக அங்கு சட்ட விரோத​மாக தங்​கி​யிருந்​தது தெரிய வந்​தது. இதையடுத்து கர்​நாடக போலீ​ஸார் அவரை மீட்டு கடந்த ஜூலை​யில் அரசு காப்​பகத்​தில் தங்க வைத்​தனர். இந்​நிலை​யில் நினா குடி​னா​வின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்​ஸ்​டெ​யின் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் … Read more

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அமராவதி: ஒவ்​வொரு ஆண்​டும் ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்​கப்​படும் என்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு அறி​வித்​துள்​ளார். ஆந்​திர மாநில மழைக்​கால சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் தற்​போது அமராவ​தி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: தேர்​தல் வாக்​குறு​தி​களை கூட்​டணி அரசு வெற்​றிகர​மாக செயல்​படுத்தி வரு​கிறது. சூப்​பர் சிக்ஸ் திட்​டம் ஆந்​தி​ரா​வில் சூப்​பர் வெற்​றி. ஒவ்​வொரு மாத​மும் முதல் தேதி அன்று மாத உதவி தொகைகளை நேரில் சென்று … Read more

சோனம் வாங்சுக் கைது ஏன்? – லடாக் டிஜிபி விளக்கம்

லே: லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் தலை​மை​யில் நடைபெற்ற உண்​ணா​விரம் போராட்​டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்​வல் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உண்​ணா​விரத போராட்​டம் வன்​முறை​யாக மாற சோனம் வாங்​சுக் காரண​மாக இருந்​தார். இந்த போராட்​டத்​தில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு உள்​ள​தான என விசா​ரணை நடை​பெறுகிறது. வாங்​சுக் ஏற்​கெனவே பாகிஸ்​தான் சென்​றுள்​ளார். இஸ்​லாம​பாத் அதி​காரி​களு​டன் அவர் பேசி​யுள்​ளார். லே பகு​தி​யில் போராட்​டம் மேலும் தீவிரமடைவதை … Read more

2029-ம் ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு

சூரத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத், மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்​லட் ரயில் திட்​டத்தை மத்​திய அரசு கட்​டமைத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று சூரத் பகு​தி​யில் கட்​டப்​படும் ரயில் நிலை​யத்தை மத்திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் முதல் புல்​லட் ரயில் திட்​டத்​தின் சூரத் மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள பிலிமோரா இடையே​யான 50 கி.மீ. நீளத்​துக்கு 2027-ம் ஆண்டு திறக்​கப்​படும். மேலும் 2029-ம் ஆண்​டுக்​கு மும்​பை அகம​தா​பாத் இடையே​யான முழுத் … Read more