பிஹாரில் தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் விரட்டப்படுவார்கள்: அமித் ஷா

அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். … Read more

பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா; ஐ.நா.வில் மாஸ் காட்டிய பெடல் கெலாட் – யார் அவர்?

Petal Gahlot: ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் சர்ச்சை பேச்சுக்கு இந்தியா தரப்பில் அதிரடி பதிலடியை கொடுத்த ஐ.நா. செயலாளர் பெடல் கெலாட் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மக்களின் பொறுப்பு என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனோஜ் சின்ஹா, “நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதம் குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் தற்போது பெருமளவில் பயங்கரவாதம் இல்லாத நிலையில்தான் உள்ளன. இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்ஸலிசம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களில் அது நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும் என்று … Read more

5 வயது குழந்தையின் தலையை வெட்டி கொன்ற நபர்! நடந்தது என்ன? முழு விவரம்!

Madhya Pradesh 5 Year Old Boy Killed : மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தையை ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஜார்சுகுடா: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இனி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கப்பெறும். மேலும், புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டு … Read more

4 தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம்

புதுடெல்லி: நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு ராகுல் காந்தி செல்வார் … Read more

ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்த இந்திய அதிகாரி: யார் இந்த படால் கெலாட்?

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் அழுத்தமான பதிலடியை பதிவு செய்தார். பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநா சபையில் பேசிய ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்கிறது. தோல்வியை வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, … Read more

போலி என்கவுன்ட்டர் புகாரால் மாவோயிஸ்ட் கமாண்டர் உடலை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: போலி என்​க​வுன்​ட்டர் என புகார் அளிக்​கப்​பட்​ட​தால், மாவோ​யிஸ்ட் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி​யின் உடலை பாது​காத்து வைக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சத்​தீஸ்​கரின் நாராயண்​பூர் மாவட்​டத்​தில் பாது​காப்பு படை​யினர் கடந்த 22-ம் தேதி நடத்​திய என்​க​வுன்ட்​டரில் 2 மாவோ​யிஸ்ட்​கள் கொல்​லப்​பட்​டனர். இவர்​களில் ஒரு​வர் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி. ஆனால், போலி என்​க​வுன்​ட்டரில் தனது தந்தை கொல்​லப்​பட்​டதாக கதா ராமசந்​திர ரெட்​டி​யின் மகன் ராஜ சந்​தி​ரா குற்றம்சாட்டினார். இது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் … Read more

பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 – புதிய திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பேசியது என்ன?

புதுடெல்லி: பிஹாரில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்போது 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுத​வியை அவர் வழங்​கி​னார். பிஹாரில் முதல்​வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​டணி அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநில அரசு சார்​பில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் அண்​மை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பிஹாரில் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் தலா ஒரு பெண்​ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 … Read more

இலங்கையில் கேபிள் கார் விபத்தில் இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்​கை​யின் வடமேற்​கில், தலைநகர் கொழும்​பு​வில் இருந்து 125 கி.மீ. தொலை​வில் நிகவெரட்​டியா என்ற இடம் உள்ளது. இங்​குள்ள வனம் மற்​றும் மலைப் பகு​தி​யில் புகழ்​பெற்ற நா உயானா புத்த மடால​யம் உள்​ளது. இந்த மடால​யத்​திற்கு செல்ல பழமை​யான கேபிள் கார் சேவை​யும் உள்​ளது. தியானப் பயிற்​சிகளுக்கு பெயர்​பெற்ற இந்த மடால​யத்​திற்கு உலகில் பல்​வேறு நாடு​களில் இருந்​தும் பலர் வந்து செல்​கின்​றனர். இந்​நிலை​யில் புதன்​கிழமை இரவு இங்​குள்ள கேபிள் காரில் புத்த துறவி​கள் பயணித்​த​போது, கேபிள் திடீரென … Read more