70 அடி ஆழக் கிணறு… குடிநீருக்கு வேற வழியில்ல… 10 வருஷமா கதறும் நாசிக் மக்கள்!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அடுத்த கங்கோத்பாரி கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனால் தினசரி குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள 70 அடி ஆழ கிணறு மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கிறது. அதிலும் ஆழமான பகுதியில் தான் தண்ணீர் உள்ளது. இதை எடுப்பதற்கு அந்த கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து விஷயங்களை அதிர்ச்சியூட்டுகின்றன. அதாவது, கிணற்றின் பக்கவாட்டு சுவர்களின் மேல் அச்சமின்றி ஏறி நின்று … Read more