62 வருஷத்துக்கு பிறகு நடந்த அதிசயம்… அடித்து நொறுக்குமா பருவமழை.. பீதியை கிளப்பும் வானிலை ஆய்வாளர்கள்!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழைஇந்தியாவின் தென்மேற்கு பருவமழை கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் பகுதிகளில் மே மாதம் 20 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தியாவில் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பருவமழை ஜூன் 4ஆம் தேதிக்குள் தொடங்கினால் … Read more