இன்று டெல்லி வீட்டை காலி செய்கிறார் ராகுல் காந்தி..!!
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, கர்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது ‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டவர்களை ராகுல் சர்ச்சைக்குரிய கருத்து மூலம் அவமதித்ததாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்ற அவமதிப்பு வழக்குக்குரிய அதிகபட்ச தண்டனையான இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை ராகுலுக்கு விதித்து கடந்த மாதம் 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்களின் எம்.பி., எம்எல்ஏ பதவியைப் பறிக்கலாம் … Read more