டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!!
நீண்ட இழுபறிக்கு பிறகு நடைபெற்ற டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டெல்லி மாநகாரட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநாகாரட்சி பாஜக வசம் இருந்த நிலையில், அதை ஆம் ஆத்மி தட்டிப்பறித்தது. … Read more