மகரவிளக்கு பூஜை: நடை திறந்த நாள் முதல் சபரிமலையில் குவியும் பக்தர்கள்
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27 ஆம் தேதியுடன் 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்து அன்று நடை அடைக்கப்பட்டது. இந்த மண்டல பூஜைக் காலத்தில் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகர … Read more