காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவார் திடீர் பாராட்டு – அரசியல் பின்னணி குறித்து அலசும் ஊடகங்கள்
புதுடெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த சரத் பவார் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். தனது 27-வது வயதில் முதல்முறையாக எம்எல்ஏவான இவருக்கு தனது மாநிலத்தில் இப்போதும் செல்வாக்கு உள்ளது. என்றாலும் தனித்து ஆட்சிபுரியும் அளவுக்கு இல்லை. இதனால்தான் அவர் காங்கிரஸுடனும் பிறகு சிவசேனா உடனும் சேர்ந்து ஆட்சி அமைத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது பிரதமர் பதவிக்கான பட்டியலில் சரத் பவாரும் … Read more