புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தலைநகர் டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க சுமார் 17,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் தனது டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு என்பது போடப்பட உள்ளது. சுமார் ஆயிரம் போக்குவரத்து காவல்துறையினரும் 2500 பெண் காவலர்களும் மொத்தம் சுமார் 17,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக நகர் முழுவதும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுப் அவர்களை தடுப்பதற்காக 185 இடங்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு வாய்ப்புள்ள … Read more