பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்!!
குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீரா பென் மோடி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த தகவலை நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். தனது தயார் உடலுக்கு … Read more