கதுவா சிறுமி பலாத்காரம் குற்றவாளி சிறுவன் அல்ல: மீண்டும் விசாரிக்க உத்தரவு
புதுடெல்லி: கதுவா சிறுமி கும்பல் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன் இல்லை என்றும் வயது வந்தவராக கருதி விசாரிக்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள கதுவாவில் 2018ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு … Read more