ஆம் ஆத்மி ஷாக்..! – 'நானாக தான் வாபஸ் வாங்கினேன்' – கஞ்சன் ஜரிவாலா திடீர் விளக்கம்
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை, பாஜகவினர் கடத்தி மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட … Read more