இண்டிகோவை முந்திச் செல்லும் ஏர் இந்தியா… 'On Time' செயல்திறனில் சாதனை!
ஏர் இந்தியா, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, இண்டிகோவை விட சிறந்த வகையில், நேரம் தவறாமல் சரியான நேரத்தில் விமான சேவையை வழங்கும் இந்தியாவின் சிறந்த விமான நிறுவனமாகத் திகழ்கிறது. டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஏர் இந்தியா, ஆன் -டைம் செயல்திறன் (OTP) கொண்ட சிற்ந்த நிறுவனமாக திகழ் வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம், இதற்காக பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.. செப்டம்பரில், இண்டிகோவின் 84.1 சதவீத விமானங்கள் நேரம் தவறாமல் சேவையை … Read more