திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி: செப். 27ம்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 27ம்தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் காலையிலும், இரவிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் பக்தர்களின்றி நடந்தது. இந்தாண்டு பக்தர்கள் தரிசிக்கும் வகையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் … Read more