பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.64 இலட்சம் கோடி நிதி.!
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புத்துயிரூட்ட ஒரு இலட்சத்து 64ஆயிரம் கோடி ரூபாய் நிதித் தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். Source link