“ஆட்சி அமைக்கும் முன்பாகவே வன்முறை” – தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன்மோகன் புகார்
அமராவதி: “ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது” என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியின் கும்பல்கள் வெறித்தனமாக செயல்படுகிறார்கள். கிராம நிர்வாக அலுவலகங்கள் … Read more