சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி படைத்த இன்னொரு சரித்திரம்..!
MS Dhoni Records : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பல சரித்திர சாதனைகளை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியிலும் இன்னொரு சாதனை படைத்துள்ளார். எஸ்ஆர்ஹெச் அணிக்கு எதிராக தோனி களமிறங்குவது அவருடைய 400வது டி20 போட்டி ஆகும். இது டி20 வரலாற்றில் சரித்திர சாதனையாகும். இந்த மைல் கல்லை எட்டிய நான்காவது இந்திய கிரிக்கெட் பிளேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் எம்எஸ் தோனி. தோனிக்கு முன்பு, … Read more