அறிமுக போட்டியில் 4 விக்கெட்; மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ…யார் இந்த அஸ்வனி குமார்..?
மும்பை, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் பல, புதிய வீரர்கள் அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணியில் அனிகேத் வர்மா, ஜீஷான் அன்சாரி, டெல்லி அணியில் விப்ராஜ் நிகாம், லக்னோ அணியில் பிரின்ஸ் … Read more