பெங்களூரு மக்கள் அனைத்து விளையாட்டையும் கொண்டாடுவார்கள்.. ராகுல் டிராவிட்!
Rahul Dravid grief: 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. 18 வருட காத்திருப்பு என்பதால், கோப்பையை வென்றதை அந்த அணி விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு பெங்களூருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. ஆனால் அந்நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு மாறாக அசம்பாவிதமே ஏற்பட்டது. ரசிகர்கள் அலைமோதியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர். … Read more