மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ரஷிய வீரர் டேனியல் மெத்வடேவ் – கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3,7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More … Read more

மாஸ் காட்டிய மும்பை பந்து வீச்சாளர்கள்.. தொடரை விட்டு வெளியேறிய ராஜஸ்தான்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் இன்று (மே 01) ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களம் இறங்கினர். இவர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி … Read more

RCB-ஐ பழிவாங்க CSK-க்கு நல்ல வாய்ப்பு… பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றங்கள் வேணும்!

Chennai Super Kings Playing XI: சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. பிளே ஆப் செல்ல 4 இடங்களுக்கு தற்போது 9 அணிகள் ரேஸில் இருக்கின்றன. ஹைதராபாத், ராஜஸ்தானின் வாய்ப்புகள் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. IPL 2025: விறுவிறுப்பான பிளே ஆப் ரேஸ் அந்த வகையில், ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, குஜராத், டெல்லி அணிகளுக்குள்ளும் போட்டிகள் அதிகமாகி உள்ளன. இதனால் அசால்ட்டாக இல்லாமல் முடிந்தளவு எதிர்வரும் போட்டிகளில் வெற்றிபெற … Read more

மும்பை ரசிகர்களுக்கு ஷாக்.. அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் சொதப்பி முதல் 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அடுத்த 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதன்படி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது.  இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இத்தொடரில் அறிமுகமான இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் தற்போது விலகி உள்ளார். அவருக்கு தாடை பகுதியில் எலும்பு அழுத்த எதிர்வினை … Read more

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி.. பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸுக்கு வந்த சோதனை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியே முதலில் பேட்டிங் செய்தது. மற்ற பேட்டர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் மட்டும் களத்தில் நின்று ரன்களை குவித்தார். அவர் 47 பந்துகளில் 88 ரன்களை சேர்த்தார். இதனால் சாம் கரனை விக்கெட்டை பஞ்சாப் அணி வீழ்த்திய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.  இந்த அழுத்தம் காரணமாக ஓவர்களை வீச பஞ்சாப் அணி … Read more

விராட் கோலி விரும்பிக் கேட்கும் தமிழ் பாடல் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க!

IPL 2025 Virat Kohli: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரால் யார் அதிக சோகத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டால் நிச்சயம் அனைவரும் சிஎஸ்கேவையும், அதன் ரசிகர்களையும் கைகாட்டிவிடுவார்கள். Virat Kohli: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விராட் கோலி அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரால் யார் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்று கேட்டால் அது ஆர்சிபியும், அதன் ரசிகர்களும்தான் என்பதிலும் சந்தேகம் இருக்கப்போவதில்லை. ஆனால், அவர்கள் அனைவரையும் விட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் … Read more

IPL 2025 : டெல்லியின் கனவில் மண் அள்ளி போட்ட கேகேஆர் – அக்சர் படேல் புலம்பல்

IPL 2025 Playoff : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைப்பது யார், ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நூலிழை வாய்ப்பு மட்டுமே இருக்கின்றன. இனி வரும் ஒரு போட்டியில் கூட அந்த அணிகள் தோற்கவே கூடாது. அப்படி தோற்கும் … Read more

வைபவ் சூர்யவன்சிக்கு வந்த சோதனை.. அடுத்த ஓராண்டுக்கு அணியில் இடமில்லை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவரது திறமையை அனைவரும் பாராட்டி வந்தனர்.  2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை ராஜஸ்தான் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது, அனைவரும் ரூ. 1 கோடி கொடுத்து ஒரு சிறுவனுக்கு பயற்சி அளிக்க … Read more

ஐ.பி.எல். வரலாற்றில்… சென்னை அணி 5 முறை சேப்பாக்கில் தொடர் தோல்வி

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததும், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து இனி இவர் தான் – எம் எஸ் தோனி ஓபன் ஸ்டேட்மென்ட்

MS Dhoni : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. இது குறித்து பேசிய தோனி, பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருப்பதாகவும், இப்போதைக்கு அணியின் சொத்தாக டெவால்ட் ப்ரீவிஸ் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் வரும் காலத்திலும் அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என தெரிவித்த தோனி, தன்னுடைய … Read more