"நாட்டுக்காக விளையாடவில்லை".. ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்த அஸ்வின்!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியாக பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது அந்த அணியின் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து அந்த அணி நாளை (பிப்.23) இந்திய அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் … Read more