IND vs PAK: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்… இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் – ஏன்?
IND vs PAK, Playing XI Changes: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (ICC Champions Trophy 2025) இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு (India vs Pakistan) இடையிலான குரூப் சுற்று போட்டி வரும் ஞாயிறு அன்று (பிப். 23) நடைபெற இருக்கிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி அன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். IND vs PAK: பின்தங்கியிருக்கும் பாகிஸ்தான் நடப்பு தொடரில் இரு அணிகளுமே தலா 1 போட்டியை … Read more