பி.எஸ்.எல்: விக்கெட் கொண்டாட்டத்தின் போது சகவீரரை தாக்கிய பவுலர் – வீடியோ
முல்தான், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் – லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் எடுத்தது. முல்தான் தரப்பில் அதிகபட்சமாக யாசிர் கான் 87 ரன் எடுத்தார். தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லாகூர் கலந்தர்ஸ் 20 ஓவரில் 9 … Read more