இந்த 3 வீரர்கள் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார்கள்.. ராபின் உத்தப்பா!
2025 ஐபிஎல் தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்தது. இத்தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தனர். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பிரியன்ஷ் ஆர்யாவை பலரும் பாராட்டினர். இந்த நிலையில், … Read more