IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!
IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 அணிகள் பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. IPL 2025: 4வது அணி எது? இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. நாளை (மே 21) மும்பையில் நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வெற்றிபெற்றால், … Read more