கவுதம் கம்பீருக்கு பிறகு தோனியால் தலைமை பயிற்சியாளர் ஆக முடியாது! ஏன் தெரியுமா?
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை பெற்றிருந்தாலும் இன்றளவும் தோனியின் பெயர் எப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஐசிசி தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தோனி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெத்தியூ ஹைடன், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸ்மித் மற்றும் ஆசிம் அம்லா, நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி, இங்கிலாந்தின் சாரா டெய்லர், பாகிஸ்தானின் சனா … Read more