டெஸ்ட் போட்டி விளையாடும் அளவிற்கு வைபவ் சூர்யவன்சியிடம் உடல் தகுதி உள்ளதா? யோக்ராஜ் சிங் விமர்சனம்!
நம்மில் பலருக்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை 2025 ஐபிஎல் தொடரின் மூலம் அறிவோம். 14 வயதே ஆன அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் விரைவில் இந்திய அணியில் அறிமுகமாவார் என பலரும் அவரது அதிரடியான ஆட்டத்தை பார்த்து பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் வைபவ் சூர்யவன்சி மீது பல்வேறு அதிரடியாக கேள்விகளை … Read more