சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது – புலம்பும் சுரேஷ் ரெய்னா!
18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் செய்த தவறு என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் டெவோன் கான்வேவை ரூ. 6.25 … Read more