Ishan Kishan | இஷான் கிஷன் மரண மாஸ் அதிரடி, சையது முஷ்டாக் அலி தொடரில் அபார சாதனை
Ishan Kishan Record | இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரராக இருந்த இஷான் கிஷன் நீண்ட நாட்களுக்குப் பிறகு லைம்லைட்டிற்கு வந்துள்ளார். சையது முஷ்டாக் அலி தொடரில் அவர் ஆடிய அதிரடி ஆட்டம், பிசிசிஐ திரும்பி பார்க்கும் அளவுக்கு இருந்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் 334 ஸ்டைக்ரேட்டில் விளையாடி 23 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இன்னும் 4 அல்லது 5 பந்துகள் ஆட வாய்ப்பு கிடைத்திருந்தால் சதமடித்திருக்கவும் வாய்ப்பு … Read more