யார் வந்தாலும் ராகுல் தான் ஓப்பனர்… அப்போ ரோஹித் சர்மாவுக்கு எந்த இடம்? என்ன செய்யும் இந்திய அணி?
India National Cricket Team: தனக்கு குழந்தை பிறந்த காரணத்தினால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தவற விட்டார். அதற்கு பதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஜஸ்பிரித் பும்ரா இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி இந்திய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவும் உதவினார். முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், அடுத்து டெஸ்ட் போட்டி டிச. 6ஆம் தேதி அன்று … Read more