ரஞ்சி கோப்பை: மும்பை அணியை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்
மும்பை, 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. இதில் தற்போது 6-வது கட்ட லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. அந்த வரிசையில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அடங்கிய மும்பை – ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 33.2 ஓவர்களில் 120 ரன்களில் ஆல் அவுட் … Read more