IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்… ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன?
India vs Bangladesh 1st T20, Playing XI: வங்கதேசம் அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. கடந்த செப். 19ஆம் தேதி சென்னையில் தொடங்கிய போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்திலும், செப். 27ஆம் தேதி கான்பூரில் தொடங்கிய போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ரோஹித் சர்மா … Read more