RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்… 287 ரன்கள் குவிப்பு – பொசுங்கியது ஆர்சிபி!
RCB vs SRH Highlights: நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும், பரபரப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு தொடரின் 30வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மோதியது. முன்னர் கூறியது போலவே இன்றைய போட்டியும் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்த அணி சன்ரைசர்ஸ் அணிதான். சில நாள்களுக்கு மும்பை … Read more