IND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லை – இந்திய அணி திட்டவட்டம்
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்கும் விராட் கோலி – ரோகித் சர்மா ஜோடி இப்போது சிக்கலில் இருக்கிறது. இருவரும் ஒரு போட்டியில் கூட சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுக்கவில்லை. அதனால் இவர்கள் இருவரும் ஓப்பனிங் இறங்குவதற்கு பதிலாக பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் ஜெய்ஷ்வால் பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்த விமர்சனங்களை புறகணிக்கவும் முடியாது. ஏனென்றால், ரோகித் சர்மா – விராட்கோலி டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை … Read more