பிசிசிஐக்கு முக்கிய கோரிக்கை வைத்த சுப்மன் கில்! என்ன தெரியுமா?
சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 0-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் பிசிசிஐயிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் முன்னதாக 15 நாள் பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 13 மாத இடைவெளிக்குள் தொடர்ச்சியாக இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் வைட்வாஷ் ஆன பின்னர், பிசிசிஐ … Read more