நான் சிறப்பாக பந்து வீச ரோகித்தும் ஒரு காரணம் – தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ்
கொழும்பு, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடர் … Read more