ரோகித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணிக்கு கேப்டன் இவர் தான் தகுதியானவர் – ரவி சாஸ்திரி
ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. டி20 உலகக் கோப்பை 2021-க்குப் பிறகு, டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டில், அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணி என மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கினார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை கேப்டனாக ரோஹித்துக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. இருப்பினும், 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு, … Read more