உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த பொது நல மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி, அதிமுக வழக்கறிஞர் இனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இதேபோல, முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் … Read more

ஆளுநரை அவமதித்த பெண்ணின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. அர்ஜுன் சம்பத்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை அவமதித்த பெண் ஜீன் ஜோசப்பின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தற்காலிக தூய்மை பணியாளர்கள், தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 350-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை இன்று (ஆக.14) காலையில் … Read more

இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

TN Weather Update: தமிழகத்தில் இன்று (ஆக.14) நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

கணவர் கைது எதிரொலி: மதுரை மேயர் இந்திராணி பதவிக்கு நெருக்கடி!

சொத்து வரி முறைகேடு வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், சட்ட சிக்கல் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடிக்கு மேயர் இந்திராணி உள்ளாகியுள்ளார். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைதாகியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திராணி மேயராக இருந்தாலும், இதற்கு முன்பு அரசியலில் இல்லை. இதனால் தனது கணவர் வழிகாட்டுதலோடு மாநகராட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தார். கட்சி ரீதியாக பொன்.வசந்த் திமுகவிலிருந்து தற்காலிகமாக … Read more

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? – அரசை சரமாரியாக சாடிய விஜய்

சென்னை: அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மிகுந்த பரபரப்பான இந்தச் சம்பவம் குறித்து தவெக … Read more

தூய்மை பணியாளர்கள் கைது: "பாசிச திமுக".. கொந்தளித்த விஜய்!

Tvk Vijay Condemns DMK: தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.23.40 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

சென்னை: தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள் தேசிய, சர்​வ​தேச விளை​யாட்டு போட்​டிகளில் கலந்து கொள்​வதற்​காக​வும், பயிற்சி உபகரணங்​கள் வாங்​கு​வதற்​காக​வும் ரூ.23.40 லட்​சம் நிதி​யுத​வியை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை சார்​பில் நிதி​யுதவி வழங்​கப்​பட்டு வருகிறது. அதன் ஒரு பகு​தி​யாக கேலோ இந்​தியா இளை​யோர் மும்​முறை தாண்​டு​தல் விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கப்​ப​தக்​கம் வென்ற எஸ்​.ர​விபிர​காஷுக்கு தடகள விளை​யாட்டு உபகரணம் வாங்​கு​வதற்​காக ரூ.1 லட்​சத்​துக்​கான நிதி​யுத​வியை துணை முதல்வர் … Read more

சென்னை | மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று முதல் 3 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்​டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதி​களில் காலை 10.30, முற்​பகல் 11.35 மணி, சென்னை சென்ட்​ரல் -சூலூர்​பேட்​டைக்கு காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05, சூலூர்​பேட்டை – சென்னை சென்ட்​ரலுக்கு மதி​யம் 1.15, பிற்​பகல் 3.10, … Read more

சென்னையில் துப்புரவு பணியாளர்கள் நள்ளிரவில் அதிரடி கைது, மேயர் கொடுத்த விளக்கம்

Chennai Sweepers Arrest : சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட  துப்புரவு பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நேற்றிரவு கைது செய்தது.