திண்டுக்கல் பாய்ச்சல்: ரூ.1595 கோடி மதிப்பிலான 8 புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கிய முதலமைச்சர்

Dindigul District News: திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்த தொகுப்புகளின் பட்டியல்.

நீதிமன்றங்களுக்கான விடுமுறை பட்டியல்: இந்த நாட்களில் நீதிமன்றங்கள் செயல்படாது!

Tamil Nadu court holidays 2026  :  தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கான விடுமுறைப் பட்டியல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை இங்கே பார்க்கலாம்.

சென்னையில் வருகிறது புதிய பாலம்… சாலையில் நோ வெயிட்டிங் – அரைமணி நேரம் மிச்சமாகும்!

Thoraipakkam Steel Bridge: சென்னை நகரின் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், துரைப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இரும்புப் பாலம் அமைக்கப்பட இருக்கிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் : ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசின் கடைசி நேர அறிவுறுத்தல்

Pongal gift : பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடைசி நேரத்தில் மிக முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளது. 

விஜய் ஒற்றுமையாக இருந்தால்… தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன முக்கிய தகவல்!

தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.   

அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. சென்னையில் வெளுக்கும்! வானிலை மையம் அப்டேட்

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மொத்தமா போச்சு! மெட்ரோ பயண அட்டை தொலைந்து போய்விட்டதா? அவ்வளவு தான்

Chennai Metro Announcement : மெட்ரோ பயண அட்டை தொலைந்து போய்விட்டால், அந்த அட்டையில் உள்ள பணம் திரும்ப கிடைக்காது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Salem unemployment allowance 2026 : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.   

ஓசூர் விமான நிலையம்: வருமா…? வராதா…? – மத்திய அரசின் முக்கிய அப்டேட்

Hosur Airport: ஓசூர் விமான நிலையம் அமைவதில் குழப்பம் நிலவி வந்த சூழ்நிலையில், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்து பேசவில்லை – அமைச்சர் ரகுபதி பேட்டி!

நான் நேற்று கூறிய கருத்துக்களில் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் கிடையாது. சட்டத்திற்கு உட்பட்ட தான் பேசி உள்ளேன் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.