“ஆளுநர் ஆர்.என்.ரவி அலறலுக்கு அரசியலே காரணம்” – முதல்வர் ஸ்டாலின் @ ஆன்மிக விவகாரம்
சென்னை: “ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து, அதனை உண்மை போல ஆக்கும் பணியை பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழகத்தில் உள்ள பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது. இவர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சென்னை மாம்பலம் கோயில் … Read more