'அயோத்திக்கு போகாமல்… நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' – புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!

Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் இடைநீக்க விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்  தடை

சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதமான இறுதி முடிவும் எடுக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் செய்து கோவை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை … Read more

தமிழர்கள் பெருமானையும் வழிபடுவார்கள்… பெரியாரையும் பின்பற்றுவார்கள் – ஸ்டாலின் அதிரடி!

CM Stalin Statement on Ramar Temple Live: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு பரப்பிய வதந்தி பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமாகிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

“திமுக ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிராக சித்தரிக்க பாஜகவுடன் ஆளுநர் ரவி கூட்டு” – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “ஆளுநர் கூறியதைப் போல், இந்த ஆட்சியில், எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது. தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி இருப்பது போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காக, ஆளுநரும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்று அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயிலைத் திறக்கும் நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் உள்ள கோயில்களில் … Read more

திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல், மீண்டும் சனதான தர்மம் -வானதி சீனிவாசன்

BJP MLA Vanathi Srinivasan News: 540 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் அயோத்தியில் எழுந்தருளி இருக்கிறார். ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது என தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6,18,90,348 வாக்காளர்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,18,90,348 வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர், என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024, ஜன.1-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் … Read more

ராமர் கோயில் திறப்பு விழாவை நேரலை செய்ய தடை விதிக்கவில்லை – தமிழ்நாடு அரசு

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேக நேரலை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கும்பாபிஷேகம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் (RSS) அலுவலகத்தில் ஸ்ரீராமஜென்ம் பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் காலை கோ-பூஜை நடத்தப்பட்டது. பின்னர் தற்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தின் முன்பாக மேடையில் அமைக்கப்பட்ட ராமர், சீதா, அனுமன் … Read more

கோயிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு – தமிழக காங்கிரஸ் போராட்டம்!

Tamil Nadu Congress Protest: மதச்சார்பற்ற நாட்டில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடவுளை வழிபடுவதற்கு பாஜக ஆட்சியில் உரிமை மறுக்கப்படுகிறது என கூறி இன்று மாலை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா | தமிழகத்தில் 90 லட்சம் அழைப்பிதழ், அட்சதை விநியோகம்: தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தகவல்

சென்னை: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று (ஜன.22) நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், … Read more